பிரியங்காவால் கண் கலங்கி அழுதுள்ளார் அபிஷேக்.

Bigg Boss5 Day7 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களில் சந்தித்து பேசினார். 7-வது நாளான இன்றும் போட்டியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

ப்ரியங்காவால் கண் கலங்கிய அபிஷேக்.. அப்படி என்ன ஆச்சு - இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் புரோமோ வீடியோவில் என்னை வளர்த்தது என் அக்கா தான். அவளுடைய திருமணத்திற்கு பிறகு என்னுடைய பாசத்தை காட்ட முடியவில்லை. அதை வெளியிலும் சொல்ல முடியவில்லை. தேங்காய் பார்க்கும்போது என் அக்காவின் நியாபகம் தான் வருகிறது என கண் கலங்கினார்.

அதன் பின்னர் பிரியங்கா அபிஷேக்கை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.