Bigg Boss5 Day60 Promo2

பிக் பாஸ் வீட்டுக்குள் உச்சகட்டமாக பிரியங்க சிபி மற்றும் தாமரைச்செல்வி இடையே வெடித்துள்ளது.

Bigg Boss5 Day60 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஐந்தாவது சீசனில் இன்று 60வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் சிபி மற்றும் அபிஷேக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது புரோமோ விடியோ பிரியங்கா சிபி மற்றும் தாமரைச்செல்வி இடையே மோதல் வெடித்துள்ளது.

எனக்கு சோறு அவந்தாயா போடுறான் – Erode Mahesh Bold Speech | Kanmani Movie Audio Launch

பிரதோஷ கால சிவ வழிபாடு : கிடைக்கும் பலன்கள்..

உன்ன செல்லமே பட்டுனு கொஞ்சம் அதனால அவள கேள்வி கேட்காமல் இருக்க முடியாது என பிரியங்கா தாமரைச்செல்வி வம்புக்கு இழுக்கிறார். இதனால் தாமரைச்செல்வி பிரியங்காவை நான் பேசுற உங்க கிட்ட நீ எதுக்கு இப்படி பண்ற என்பது போல கேட்க வந்துச்சா உன்னோட உண்மையான முகம் என கூற. பதிலுக்கு தாமரைச்செல்வி முதல்ல நீ நியாயமா நட அதுக்கப்புறமா மத்தவங்கள சொல்லலாம் என கூறுகிறார்.