மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க என நிரூப்பிடம் சண்டையிட்டு உள்ளார் அபிஷேக் ராஜா.

Bigg Boss5 Day59 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான் ஏதாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் உள்ளே நுழைந்து உள்ளார் அபிஷேக்.

காரியம் வாகை சூட, காளையார் கோவில் வணங்குதும்.!

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க.. நிரூப்பை திட்டித் தீர்த்த அபிஷேக் - வைரலாகும் வீடியோ

இவர் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் உன்னை வெளியில் சிங்கம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். பவானிக்கு கேப்டன்சி விட்டுக்கொடுத்து அண்ணாச்சியிடம் சண்டையிடாமல் இருந்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து நீ தலைவர் ஆகி இருக்கலாம். ஏழுநாள் சலுகை கேட்குதா உனக்கு?

மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க.. நிரூப்பை திட்டித் தீர்த்த அபிஷேக் - வைரலாகும் வீடியோ

நான் இருக்கும்போது பிரியங்கா நிரூப் என்று தான் பேசினார்கள். இப்பவும் அதே தான் பேசுறாங்க. எனக்கு மக்கள் பிச்சை போட்டு இருக்காங்க. என்னை கொளித்து கிட்டு சுவாரஸ்யத்தை கொடுப்பேன் என அபிஷேக். ‌‌