இந்த வாரம் யாரும் வெளியேறப் போவதில்லை என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது குறித்து தெரிய வந்துள்ளது.

Bigg Boss5 Day56 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவருக்கு கொரோனா ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நேற்றும் இன்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

சென்னையில் கனமழை நீடிக்குமா? : ஆய்வு மையம் தகவல்

இந்த வாரம் நோ எவிக்ஷனா?? கடைசி நேரத்தில் ரம்யா கிருஷ்ணன் வைத்த டுவிஸ்ட் - வெளியான வீடியோ

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது ஐக்கி பெர்ரி தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu

இந்த வாரம் நோ எவிக்ஷனா?? கடைசி நேரத்தில் ரம்யா கிருஷ்ணன் வைத்த டுவிஸ்ட் - வெளியான வீடியோ