பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அர்ச்சனாவை கன்பெக்சன் ரூமுக்கு அழைக்கிறார் பிக் பாஸ்.

Bigg Boss5 Day52 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 52வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

இந்த வீடியோவில் சிபி மற்றும் ராஜு ஆகியோர் இடையே அக்ஷராவுக்கு மோதல் உருவாகியுள்ளது. அறிவில்ல என் கண்ணு முன்னாடியே நீ வராத என கண்டமேனிக்கு பேசுகிறார் அக்ஷரா. ஸ்கூல்ல இப்படித்தான் நடக்குமா என கேட்கிறார்.

ஒழுங்கா படம் எடுத்து இருந்தா…நான் ஏன் தப்பா Review சொல்ல போறேன் – Blue Sattai Maran Bold Speech

இதனையடுத்து அக்ஷராவை கன்பெக்சன் ரூமுக்கு அழைத்துள்ளார் பிக் பாஸ். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.