தாமரைக்கும் பிரியங்காவுக்குமிடையே மூட்டிவிடும் வகையில் பேசியுள்ளார் அபிஷேக் ராஜா.

Bigg Boss5 Day51 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 51வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளர்களுக்கு பள்ளிமாணவர்கள் போல டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் அபிஷேக் ராஜா பிரியங்காவிடம் சில விஷயங்களைக் கூறுகிறார்.

தாணுமாலய சாமி கோவில் : மார்கழி திருவிழாவுக்கு, பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சி

தாமரைக்கும் பிரியங்காவுக்கு மூட்டி விடும் அபிஷேக்.. வெடிக்கப் போகும் பூகம்பம் - வெளியானது பரபரப்பு வீடியோ

தாமரை என்ன சொல்றாங்கனா பிரியங்கா அன்பு காட்டுபவர்களில் சில பேர் மட்டும் தான் உண்மையான அன்பு காட்றாங்க. கொஞ்ச பேர் விலகிடுவாங்க. ஜால்ரான்னு சொல்றாங்க. இந்த வாரத்தையாவது பயன்படுத்தி உங்களுடை குரலை வெளிப்படுத்துங்க என கூறுகிறார்.

Maanaadu படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்! 

தாமரைக்கும் பிரியங்காவுக்கு மூட்டி விடும் அபிஷேக்.. வெடிக்கப் போகும் பூகம்பம் - வெளியானது பரபரப்பு வீடியோ

தாமரைச்செல்வி ஒரு பக்கம் செம என கூறுகிறார். இந்த பக்கம் பிரியங்கா சார் நான் தாமரையிடம் நான் இப்படித்தான் என நிரூபிக்க இங்கு வரவில்லை என கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.