இசைவாணி, தாமரைச்செல்வி இடையே கடும் மோதல் உருவாகி உள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Day46 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இன்று நாற்பத்தி ஆறாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..

இதற்கான முதல் புரோமோவில் முகத்தை காட்டும் கண்ணாடி டாஸ்கில் தாமரைச்செல்வி இசைவாணி பற்றி பேச அது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இருவரும் தர லோக்கலாக இறங்கி சண்டைக்கு தயாராகி உள்ளனர்.

அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.