பிக் பாஸ் வீட்டில் கடுமையான மோதல் வெடித்திருப்பது ப்ரோமோ வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

Bigg Boss5 Day44 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5ஆவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

இன்று 44வது நாளுக்கான எபிசோட் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த புரோமோ வீடியோவில் நிரூப் அபிநயை பார்த்து நீ பொய்யானவை என கூறுகிறார். என்னை அப்படி சொல்லாத என அபினய் கூற நான் அப்படித்தான் சொல்லுவேன் என கூறுகிறார்.

ஒரு நாள் Police-க்கு Rest கொடுத்தா ரவுடிசம் அதிகமாகிடும் – Inspector Rajeswari Emotional Speech

இருவருக்குமிடையே வார்த்தையில் மோதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரியங்கா ஏன் சண்டை வசனங்களை எடுத்துக் கொள்கிறீர்கள் என அட்வைஸ் கொடுக்கிறார். அபினய் உனக்கு மொட்டை அடிக்காமல் விட மாட்டேன் என சபதம் எடுக்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.