Bigg Boss5 Day40 Promo2

பிக் பாஸ் 5 போட்டியாளர்களுக்கு வித்தியாசமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Bigg Boss5 Day40 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நம்பினோர் கெடுவதில்லை.! (சிறுகதை)

நிகழ்ச்சி தொடங்கி இன்று 40வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல் | Annaatthe

அதன்படி அக்ஷராவுக்கு விஷ பாட்டில் என்ற விருது சக போட்டியாளரால் வழங்கப்படுகிறது. இசைவாணிக்கு இமான் அண்ணாச்சி தொட்டாசினிங்கி என்ற விருதை வழங்குகிறார். சிம்ப்ளி வேஸ்ட் என்ற விருது நிரூப்க்கு செல்கிறது. இந்த விருதுகளால் போட்டியாளர்கள் மத்தியில் பிரச்சனை வெடித்துள்ளது.