சிபியிடம் சண்டையிட்டு வம்பில் சிக்கியுள்ளார் அக்ஷரா.

Bigg Boss5 Day37 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

திருக்கோவில்களில் 10,000 பணியாளர்கள் நியமனம் : தமிழக அரசு முடிவு

இந்த நிகழ்ச்சியின் 37-வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சிபி, வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் இடையே மோதல் உருவாகியுள்ளது.

படம் பார்த்து அழுதுட்டேன்! – Annaatthe Day 5 Family Audience Review | Rajinikanth, Nayanthara | HD

அக்ஷரா சிபியை பார்த்து அறிவு இல்லையா என கேட்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது