வருன் மற்றும் நிரூப் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss5 Day37 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் முப்பத்தி ஏழாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் : கோலி மீது கபில்தேவ் காட்டம்

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் வருண் மற்றும் நிரூப் இடையே கடுமையான மோதல் உருவாகியுள்ளது. நீ இப்படி அசிங்கம் பண்ணா நானும் இப்படித்தான் அசிங்கமா ஆடுவேன் என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.