பிரியங்காவை லக்ஷரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து வெளியேறியுள்ளார் பிக் பாஸ்.
Bigg Boss5 Day37 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய ராசி பலன்.! (9.11.2021 : செவ்வாய்க் கிழமை)
இந்த நிகழ்ச்சியில் இன்று 37 ஆவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியது. இந்த வீடியோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை வெளியே வரப் போகுது உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
லக்சரி பட்ஜெட் டாஸ்கான இதில் இருந்து பிரியங்கா வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதனை பிரியங்காவும் கேஷுவலாக எடுத்துக் கொண்டு வெளியேறி உள்ளார்.