உனக்கென்ன சொந்தமா யோசிக்க தெரியாதா நிரூப்பை வைத்து செய்துள்ளார் பிரியங்கா.

Bigg Boss5 Day36 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 36 ஆவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இதற்கான புரோமோ வீடியோவில் நிரூப் நாமினேசன் குறித்து சொல்ல நீயா எதுவுமே உன்னோட பாய்ண்ட பேச மாட்டியா.? நான் சொல்றதை நீ சொல்ற என சண்டை போட்டுள்ளார் பிரியங்கா. அபிநய் அவன் எதையும் அவனா பேச மாட்டான் என சொல்ல நிரூப் நான் என்ன பேசினேன் என கேட்க வெளியில் இப்ப பேசனியே என அபிநய் கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.