பாவனி ரெட்டி மற்றும் நிரூப் இடையே மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss5 Day31 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இன்று 31-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் புரோமோ வீடியோவில் பாவனி ரெட்டி மற்றும் நிரூப் இடையே மோதல் உருவாகியுள்ளது. பாவனி ரெட்டி கோபமாக பேச நிரூப் அதற்கு கோபமாக பேசுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.