ராஜி ஜெயமோகனை கலாய்த்து பிரியங்கா பேசிக்கொண்டே இருக்க அவருக்கு பல்பு கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

Bigg Boss5 Day3 Promo3 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. மூன்றாவது நாளுக்கான இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ராஜீ ஜெயமோகனை கலாய்த்து பேசிய ப்ரியங்கா.. பல்பு கொடுத்த பிக் பாஸ் - செம Fun ப்ரோமோ வீடியோ

நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணுக்கு தம்ஸ் டவுன் ராஜீ ஜெயமோகன் சின்னப்பொண்ணு இடம் போய் பேசிக்கொண்டு இருக்க அதனை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா. ஆனால் தோல்பட்டையில் அவருடைய மைக் பெல்ட் கழண்டு கிடப்பதை கவனிக்கவில்லை.

இதனைப் பார்த்த பிக்பாஸ் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க பிரியங்கா என கிண்டல் அடித்துள்ளார்.