தன்னை அழவைத்த தாமரையை காப்பாற்றுவதாக சுருதி தெரிவித்துள்ளார்.

Bigg Boss5 Day29 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இருபத்தி ஒன்பதாவது நாள் என்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான 3-வது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

10.5% இட ஒதுக்கீடு ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு..

இந்த வீடியோவில் அடுத்த வார நாமினேஷனிலிருந்து தாமரைச்செல்வியை காப்பாற்ற விரும்புவதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். அக்ஷராவை தாமரைச்செல்வியை காப்பாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். மதுமிதா பிரியங்காவை காப்பாற்ற பிரியங்கா மதுவை காப்பாற்றி உள்ளார்.

நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்! – புதிய Costume கடையை திறந்த Vanitha

அதேபோல் இமான் அண்ணாச்சி யார் வெளியே போவதே தெரியாது.. யாரை எப்படி காப்பாற்றுவது என்று பிக்பாஸிடம் கேள்வி கேட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.