நீ ஏதாச்சும் பிரச்சனையை கிளப்பி விட தான் இருக்கியா என பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

Bigg Boss5 Day29 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனுக்கான இருபத்தி ஒன்பதாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

நிம்மதி எப்போது வரும்? : சிறுகதை

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி இடையே மோதல் உருவாகியுள்ளது. இமான் அண்ணாச்சி நான் தெரிந்தோ தெரியாமலோ அது உள்ளே சென்று விட்டேன் அதை எப்படி ரூல் பிரேக் என சொல்கிறீர்கள்.

சிபி இது குறித்து விளக்கமளிக்க பிரியங்கா அதுபற்றி பேச நீ ஏதாவது பிரச்சினையை கிளப்பி விடுவது இருக்கியா என இமான் அண்ணாச்சி கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முத்துராமலிங்கம் தேவரை மக்கள் கொண்டாட இதான் காரணம் – Oomai Vizhigal Aravinthraj SPeech | HD