பட்டிக்காடா பட்டணமா டாஸ்கில் பிரியங்கா கொளுத்திப் போட தாமரைச்செல்வி கொழுந்துவிட்டு எழுந்துள்ளார்.

Bigg Boss5 Day26 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இருபத்தி ஆறாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

கொளுத்திப் போட்ட பிரியங்கா.. கொந்தளிக்கும் தாமரை - வெளியான பிக் பாஸ் ப்ரோமோ

இந்த வீடியோவில் பட்டணம் பக்கம் இருக்கும் பிரியங்கா பட்டணம் பக்கத்தில் இருப்பவர்கள் சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் 3 இல்ல நாலு காயின் இருக்கு. ஆனால் எதிரணியில் இருப்பவர்கள் ஐந்து பேருமே ஸ்வாஹா என கூறுகிறார். இதனால் தாமரைச்செல்வி கொந்தளித்து பேசுகிறார். இப்படி அநியாயமா விளையாடாதீங்க என கொந்தளிக்கிறார்.