தன்னுடைய கணவர் இறந்த போது தான் செய்தது குறித்து பேசியுள்ளார் நடிகை பவனி ரெட்டி.

Bigg Boss5 Day2 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சின்னதம்பி சீரியல் நடிகை பவனி ரெட்டி.

ஐபிஎல் இடி : இன்று, ரன்மழை பொழியப் போவது சென்னையா? டெல்லியா?

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற சீரியல்களிலும் வெப்சீரிஸ் தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ள பவனி ரெட்டி தங்களுடைய கணவர் இறந்தபோது நான் அழ கூட இல்லை. என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்தேன் என உருக்கத்தோடு பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.