பிக்பாஸ் கொடுத்த ஷாக், அபிஷேக் ராஜாவை காப்பாற்ற முடிவு செய்துள்ளார் பவனி ரெட்டி.

Bigg Boss5 Day19 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 19வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஷாருக்கான் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை..விசாரணை..

பிக் பாஸ் கொடுத்த ஷாக்.. பவனி ரெட்டி செய்யப் போகும் வேலை - வெளியான ப்ரோமோ வீடியோ

இந்த வாரம் நடந்த டாஸ்கிங் யாருக்கும் தெரியாமல் நாணயத்தை கைப்பற்றிய போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை நாமினேஷனில் இருப்பவர்களை காப்பாற்றலாம். அல்லது இந்த வார தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு மாற்றலாம் என தெரிவித்துள்ளார்.

திடீரென அழுத Varalaxmi Sarathkumar – கலாய்த்த இயக்குனர்! | Arasi Shooting Spot

இதனை வைத்து போட்டியாளர்கள் யார் யார் என்னென்ன செய்யலாம் என கலந்து பேசிக் கொள்ளும் நிலையில் பவனி ரெட்டி நான் உன்னை சேவ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அபிஷேக் ராஜாவிடம் கூறுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.