பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் இல்லாதவர்கள் யார் யாரென டாஸ்க் என்றப் பெயரில் கொளுத்தி போட்டுள்ளார் பிக் பாஸ்.

Bigg Boss5 Day19 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 19வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது ‌

தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்கள் : சுகாதாரத்துறை முக்கிய தகவல்

பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் இல்லாதவர்கள் யார் யார்? டாஸ்க் என்றப் பெயரில் கொளுத்திப் போட்ட பிக் பாஸ் - தீயாக பரவும் வீடியோ

இந்த வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் வீட்டில் சுவாரசியம் இல்லாத நபர்கள் யார் யார் என்ற கேள்வியை எழுப்ப அதற்கு அனைவரும் ரகசியமாக ஓட்டளித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். பிரியங்கா உட்பட பலரும் அபிஷேக் என அபிஷேக் பெயரை கூறுகின்றனர்.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.! | Marie Claire Paris Salon | HD