இசை வாணியிடம் வம்புக்கு சென்றுள்ளார் அபிஷேக்.

Bigg Boss5 Day18 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பதினெட்டாவது நாளுக்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இசை வாணியிடம் வம்பிழுக்கும் அபிஷேக்.. கூட்டுத் சேர்க்க போடும் பிளான் - வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ
மக்கள் செல்வாக்கு-சிறந்த முதலமைச்சர் : இந்தியாவில் மு.க.ஸ்டாலின் முதலிடம்

இந்த வீடியோவில் அபிஷேக் ராஜா மற்றும் இசைவாணி உடன் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதுக்கு நீ நோ சொல்ல போறான்னு எனக்கு தெரியும் என கூற நீ எதுக்கு குரூப் சேர்கிற என சுருதி கூறுகிறார். நீ எதுக்கு எனக்கு இப்ப ப்ரே பண்ண மாட்ற என்ன அபிஷேக் கேட்க இசை வாணியை காண்பித்து நான் இவளோட நின்னுட்டு இருக்கிறேன் என கூறுகிறார். இவளால தனியாக விளையாட முடியாது என அபிஷேக் கூற கோபப்படுகிறார் இசை வாணி.

Ashwin Frame-ல நின்னாலே Cuteஆ இருப்பாரு – Sridhar Master Speech | Yaathi Yaathi Music Video

பவானி ரெட்டி உனக்கு கடுமையான போட்டியாளர் நாங்க வீக்கான போட்டியாளரா? ஒருநாள் உன்ன வெச்சி செய்யப் போறா என அபிஷேக் கூறுகிறார்.