வரும் தன்னைப்பற்றி தப்புத்தப்பாக பேசியதாக அபிநய் கூறியதாக அனைவருக்கும் முன்பு கூறி அதிர வைக்கிறார் பவனி ரெட்டி.

Bigg Boss5 Day17 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

தப்பு தப்பாக பேசிய வருண்.. போட்டுக் கொடுத்து பவனியிடம் சிக்கிய போட்டியாளர் - வைரல் வீடியோ
70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி : வாழ்த்து மழையில் செம ஹேப்பி..

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பவனி ரெட்டி. இவரிடம் சக போட்டியாளரான அபிநய் வருண் உங்களைப்பற்றி தப்பு தப்பாக பேசுவதாக போட்டுக் கொடுத்துள்ளார்.

உன்னோட வாயை கிழிச்சிடுவேன்.., VJ-வால் பயங்கர கடுப்பான Vanitha Vijaykumar..! | Velavan Stores | HD

இதனையடுத்து அத்தனை பேர் முன்னிலையிலும் வருண் என்னைப்பற்றி தப்புத்தப்பாக பேசுவதாக அபிநய் தான் தன்னிடம் கூறினார் என போட்டு உடைக்கிறார் பவனி. அதற்கு அவர் நான் இல்லை எனக் கூறியதும் எனக்கு எதையும் பின்புறத்தில் பேசத் தெரியாது. எதையும் முகத்துக்கு நேராக பேசி விடுவேன் என வாக்கு வாதம் செய்கிறார். இந்த பரபரப்பான ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.