பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.

Bigg Boss5 Day17 Promo2 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனுக்கான 17ஆவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் புரோமோ விடியோ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

இந்த புரோமோ வீடியோவில் ஸ்ருதி பிக் பாஸ் வீட்டில் மேனிபிளேட் பண்றாங்க, மெசேஜ் கேம் விளையாட பிக் பாஸ் வீட்டில் எப்படி ஹலோ பண்றாங்கங்கனு தெரியல. இதையெல்லாம் நீங்க கேப்ஷர் பண்றீங்களான்னு தெரியல. மொதல்ல இங்க வந்து இந்தப் பிரச்சனையை தீர்த்து வையுங்க என கூறுகிறார்.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD

அதேபோல் அபிஷேக் ராஜா, வருண் மற்றும் பிரியங்கா இடையே காரசாரமான விவாதம் நடைபெறுகிறது.