அபிஷேக் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார் தாமரைச்செல்வி.

Bigg Boss5 Day16 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

இன்று பதினாறாவது நாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் தாமரைச்செல்வி அபிஷேக் காலில் விழுந்து அழுகிறார். அபிஷேக் தாமரையை கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறார்.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD

பிரியங்கா, அபிஷேக், ராஜூ ஜெயமோகன் உட்பட பலரும் தாமரை செல்வியை காப்பாற்ற நினைப்பதாக கூறுகின்றனர். இமான் அண்ணாச்சி பிரியங்காவிடம் தாமரையை காப்பாற்ற நிறைய பேர் இருக்காங்க நீ சின்னப் பொண்ணுவை காப்பாற்றலாம்ல என கூறுகிறார். அதற்கு பிரியங்கா நான் அவங்களைத்தான் நாமினேட் செய்தேன் என கூறுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.