போட்டியாளர்களுடன் அபிஷேக் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Day16 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் அபிஷேக் ராஜா. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே இவர் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

எறிப்பந்து போட்டி : தேர்வான வீரர்கள் விவரம்..

போட்டியாளர்களுடன் அபிஷேக் ராஜா வாக்குவாதம்.. பிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய பிரச்சனை - வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் தற்போது 16-வது நாளுக்கான இன்றைய மூன்றாவது புரோமோ வீடியோவில் நடிகர் சிபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இங்கே சென்டிமென்ட் அன்பு இதுக்கெல்லாம் இடமே கிடையாது. இது ஒரு மைண்ட் கேம் என கூறியுள்ளார்.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD