Bigg Boss5 Day15 Promo2

இந்த வார தலைவர் போட்டிக்காக பெண்ணாக மாறி உள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

Bigg Boss5 Day15 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்கவும் : தேவஸ்தானம் வேண்டுகோள்

முதல்வார எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. நடியா சாங் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து இன்று இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் நடைபெற உள்ளது. தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அவர்கள் தங்களுடைய மற்ற உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். அபிஷேக் உட்பட பல போட்டியாளர்கள் பெண் வேடமிட்டு அவர்களை சிரிக்க வைக்க வேண்டும்.

Robo Shankar-யை பங்கமாய் கலாய்த்த Erode Mahesh! | kannamma Eannamma Album Song Audio Launch

இந்த டாஸ்கில் அபிஷேக் இசைவாணியின் வாழ்க்கை குறித்து பேசு இமான் அண்ணாச்சி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவேண்டாம் என கூறுகிறார். இது பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சினையை உண்டு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.