சண்டையும் சச்சரவும் ஆக இருந்த பிரியங்காவுக்கு நிரூப் கொடுத்த பரிசால் அவர் கண் கலங்குகிறார்.

Bigg Boss5 Day100 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நூறாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் உங்களில் அன்பானவர்களுக்கு நீங்கள் பரிசளிக்கலாம் என கூறி பிக்பாஸ் கூறுகிறார்.

பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் ராஜுவுக்கு பரிசு கொடுக்கின்றனர். நீரு எங்க அம்மாவை பார்த்ததுபோல இருந்தது எனக் கூறி தன் கையிலிருந்த பிரேஸ்லட்டை கழட்டி பிரியங்காவுக்கு கிப்ட்டாக கொடுத்துள்ளார்.

இதனால் பிரியங்கா கண்கலங்கி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.