தாமரை செல்விக்கு ஆறுதல் கூறி அழ வைத்துள்ளார் அபிஷேக்.

Bigg Boss5 Day10 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் பத்தாவது நாளுக்கான மூன்றாவது புரோமோ விடியோ சற்று முன் வெளியானது.

ஐபிஎல் ரகள : பெங்களூரு அப்செட், கொல்கத்தா அசத்தல், ஆடுகள விவரம்..

தாமரைச்செல்விக்கு ஆறுதல் கூறி அழ வைத்த அபிஷேக்.. நீ ஜெயிக்கணும் - இணையத்தில் வைரலாகும் புரோமோ வீடியோ.!!

முதல் புரோமோ வீடியோவில் தாமரைச்செல்வி தன்னுடைய மகனை பார்த்து நான்கு மாதம் ஆனது என கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ வீடியோவில் அபிஷேக் நீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது நீ எடுத்த முடிவு அல்ல பல பேர் எடுத்த முடிவு. நீ உன்னுடைய கதையை உரக்க சொல்லணும். உன்னுடைய மகன் உன்னிடம் கண்டிப்பாக வருவான். உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்த வந்த பாவம் பண்ணியிருக்காங்க என அபிஷேக் கூறுகிறார்.

மறைக்கப்பட்ட நிறைய விஷயங்களை இந்த படம் மூலம் கொண்டு வருவோம் – JM Bashir Opens Up.! | Trending | HD

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.