பேய் கதை ஒன்றை கூற அவர் கூற பதறி போயுள்ளார் போட்டியாளர் தாமரை செல்வி.

Bigg Boss5 Day1 Promo3 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனின் முதல் நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. முதல் நாள் குறித்து ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஆனால் இரண்டுமே பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

பண்டிகை விடுமுறை : பயணிகள் கவனிக்கவும்

இந்த நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ராஜி ஜெயமோகன் பேய் கதை ஒன்றை கூறியுள்ளார். இதனை பக்கத்தில் அமர்ந்து கேட்ட நாட்டுப்புற கலைஞர் தாமரைச்செல்வி ஒரு கட்டத்தில் பதறி போயுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.