பிக்பாஸ் வீடு குதூகலமாக இருக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் அதனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Bigg Boss5 Day1 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்றைக்கான முதல் இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ‌‌

இரண்டு ப்ரோமோ வீடியோக்களிலும் வீட்டில் உள்ளவர்கள் குதூகலமாக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் வீடியோவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என தற்போது இருக்கும் குடும்பத்தினர் எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டைகள் என மாறி விடுவார்கள். அந்தக் காட்சிகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழகத்தில், எந்த வைரசும் இனி பரவாது : சுகாதாரத்துறை திட்டவட்டம்

அதேசமயம் புரோமோ ஒண்ணுமே புரியல பா எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

விஜய்சேதுபதி படத்தில் நான் அவங்களுக்கு தங்கச்சியா நடிச்சு இருக்கேன்! – Model Srushti Speech | HD