பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Bigg Boss5 Contestants in Quarantine Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது இவர்கள்தான்?? இணையத்தில் லீக் ஆன புகைப்படம்.!!
கோர்ட்டுக்குள் பிரபல ரவுடி சுட்டுக்கொலை : 2 பேர் கைது

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படியான நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்காக தனிமைப் படுத்தப் பட்டுள்ள போட்டியாளர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அவரை தவிர அந்த தகுதி வேறு யாருக்கும் இல்லை! – மேடையில் Snehan ஓபன்டாக் | HD

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஷகிலாவின் மகள் மிலா, ஷாலு ஷம்மு, கண்மணி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ப இருப்பது உறுதியாகி உள்ளது.