இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Bigg Boss5 7th Elimination Voting Analysis : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர்தான்?? ஆளை மாற்ற காத்திருக்கும் பிக் பாஸ் - இறுதிகட்ட நிலவரம் இதோ.!!

இவர்களைத் தொடர்ந்து இந்த வார வெளியேற்றத்திற்காக ராஜு, பிரியங்கா, சிபி, இமான், பாவனி, தாமரைச்செல்வி, அக்ஷரா, வருண், அபினய் மற்றும் அபிஷேக் ஐயோ நாமினேட் ஆகி உள்ளனர். தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் படி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ள அபிஷேக் ராஜாவே மிகக் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நான் முழு கதையும் கேட்கவே இல்ல – Interview With Actress Divya Bharathi & Bachelor Movie Team

ஆனால் அபிஷேக் ராஜா நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டவும் போட்டியாளர்களுக்கு இடையே கொளுத்திப் போட்டு சண்டையை வெடிக்க செய்யவும் கட்டாயம் தேவை என்பதன் காரணத்தினால் அவரை வெளியே அனுப்ப வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அபிஷேக் ராஜாவுக்கு அடுத்ததாக குறைந்த ஓட்டங்களுடன் இருக்கும் அபிநய், வருண் அல்லது அக்ஷரா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் பழைய பார்முடன் ரஹானே- புஜாரா : கோச்சர் தகவல்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர்தான்?? ஆளை மாற்ற காத்திருக்கும் பிக் பாஸ் - இறுதிகட்ட நிலவரம் இதோ.!!

உண்மையில் யார் வெளியேறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.