இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Bigg Boss5 5th Elimination Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில் இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு மற்றும் ஸ்ருதி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கேப்டன் பதவிக்கு, ரோகித் பொருத்தமானவரா? : கவாஸ்கர் பதில்

இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களில் யார் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Simbu ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் Massive update – கொண்டாட தயாராகுங்கள்!

அதாவது இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாற்பது நாள் கால்சீட் உடன் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த வாரம் வெளியேறப் போவது அவர்தான் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.