கடைசி நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்தே இந்த வாரம் வெளியேறியபோது யார் என்பது தெரியவந்துள்ளது.

Bigg Boss5 3rd Week Elimination Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சிகிச்சை தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக நமிதா மாரிமுத்து வீட்டிலிருந்து வெளியேறினார்.

அவரையடுத்து முதல் இரண்டு வார எலிமினேஷனில் நாடியா மற்றும் அபிஷேக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் சின்னப்பொண்ணு, இசை வாணி மற்றும் அபிநய் ஆகியோரில் ஒருவர் வெளியேறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் கடைசியில் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வீடியோவில் பிரியங்கா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.