பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss5 15th Elimination Voting Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வார எலிமினேஷனில் போட்டியாளர்கள் அனைவரும் தேர்வாகி உள்ளனர். இவர்களின் இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுகள் இப்படி சஞ்சீவ் மற்றும் சிபி ஆகியோர் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கொடுப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

முருகனின் வடிவங்களும், வழிபாட்டுப் பலன்களும்.!

இவர்களில் வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

#trajendar bold speech about #maanaadu #simbu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥