இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Bigg Boss5 10th Eviction Analysis : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 5ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

தற்போது வரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் வெளியேறியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் அனைவரையும் தேர்வு செய்தார் பிக் பாஸ்.

உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி..

தற்போதுவரை பதிவாகியுள்ள ஓட்டுகள் படி ராஜு முதலிடத்திலும் பிரியங்கா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கடைசி இடத்தில் அபிநய் மற்றும் அவருக்கு அடுத்ததாக அமீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த இருவரில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

யோவ் நானும் தமிழ் பையன் தான் – Allu Arjun Mass Tamil Speech | Pushpa Press Meet