Bigg Boss4 Day16 Promo2
Bigg Boss4 Day16 Promo2

பிக்பாஸ் வீட்டில் தற்போது அரக்கன் அசுரன் என இரண்டு குடும்பங்களாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Bigg Boss4 Day16 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை இந்த சீசனில் எந்த ஒரு கடினமாக டாஸ்க்கும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் குடும்பத்தினரை அரசன் அரக்கன் என இரண்டாகப் பிரித்து டாஸ்க் கொடுத்துள்ளனர்.

இந்த டாஸ்டிங் இறுதியில் பாலாஜி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடுகிறது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ செம வைரலாகி வருகிறது.