Bigg Boss4 Contestant Salary
Bigg Boss4 Contestant Salary

பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss4 Contestant Salary : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், ஆரி, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 2 லட்சம் சம்பளமாக வழங்கப் பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல் முருகன் ஆகியோருக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் சம்பளமாக அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள போட்டியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் ஒரு லட்சம் என அந்த மகனைப் பெற்று வருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன