Bigg Boss4 Contestant Salary

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss4 Contestant Salary : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று நிகழ்ச்சி 99வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. விரைவில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல் படி

ரேகா – ரூபாய் ஒரு லட்சம்
சனம் ஷெட்டி – ரூபாய் ஒரு லட்சம்
சுசித்ரா – ரூபாய் 80,000
அர்ச்சனா – ரூபாய் 75,000
ரம்யா பாண்டியன் – ரூபாய் 75,000
கேப்ரில்லா – ரூபாய் 70,000
ஷிவானி நாராயணன் – ரூபாய் 60,000
நிஷா – ரூபாய் 40,000
சம்யுக்தா – ரூபாய் 40,000
அனிதா சம்பத் – ரூபாய் 40,000.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.