Bigg Boss3 Tittle Winner : Vijay TV Celebrity's Comment | Vijay celebrity and lead actor Robot Shankar has revealed the secret
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்ற ரகசியத்தை விஜய் பிரபலமும் முன்னணி நடிகருமான ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

Bigg Boss3 Tittle Winner : விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் சாதாரண கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து கலக்கி வருகிறார் ரோபோ ஷங்கர்.

கவர்ச்சிக்கு மாறிய குடும்ப குத்து விளக்கு தான்யா – வைரலாகும் புகைப்படங்கள்.!

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்து பேசியுள்ளார். பிக் பாஸ் 3 வீட்டிற்குள் செல்ல எனக்கு ஆசை தான்.

ஆனால் காலை 10 மணிக்கு சென்றால் மாலை 4 மணிக்கு வெளியேறி விடுவேன் அதற்கு மேல் என்னால் இருக்க முடியாது. இது விஜய் டிவிக்கே தெரிந்த ஒன்று தான் என கூறியுள்ளார்.

மரியாதை இல்லாமல் பேசும் சரவணன், வெளியேறிய சேரன் – வீடியோ இதோ.!

மேலும் என்னை பொறுத்தவரை சாண்டி தான் டைட்டில் வின்னராக இருப்பார் என தோன்றுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.