Bigg Boss3 Title Winner : Official Update is Here | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen | Sandy | Losliya | Kamal Haasan
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன் தான் என்பது தற்போது உறுதியாக தெரிய வந்துள்ளது. ஆம் , பிக் பாஸ் ட்ராபியுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

Bigg Boss3 Title Winner : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்றோடு முடிவுக்கு வ ர உள்ளது. முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் என இறுதி போட்டியில் 4 பேர் இடம் பிடித்திருந்த நிலையில் ஷெரின் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸை விட்டு வெளியேறியதும் லாஸ்லியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – ரசிகர்களுக்கு சந்தோசம் தான்.!

இதனையடுத்து தற்போது பிக் பாஸ்வீ ட்டில் இருந்து லாஸ்லியா ஸ்ருதி ஹாசனால் வெளியே அழைத்து வரப்பட்டு விட்டார்.

இந்த நேரத்தில் முகேன் பிக் பாஸ் ட்ராபியுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் லீக்காகியுள்ளது.முகேன் வெற்றியாளராக தகுந்த ஆள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் வாங்க – சாண்டி அழைப்பு .!

அதே சமயம் கவின், லாஸ்லியா ஆர்மியினர் லாஸ்லியா தான் டைட்டிலை வென்றிருக்க வேண்டும் எனவும் அவர்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.