Bigg Boss3 Contestant List : Bigg Boss 3 Tamil, kamal Haassan, Priya anand, Aliya Manasa, MS.Baskar, mathumitha, Sriman, Sakshi Aggarwal

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என 15 பேரின் பெயர்கள் அடங்கிய லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல பரவி வருகிறது.

Bigg Boss3 Contestant List :

இந்திய அளவில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ், தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், ஒரு வழியாக இரண்டு சீசன்கள் முடிந்து விட்டன.

அரைகுறை உடையில் ஆட்டம், இணையத்தை பதற வைக்கும் ஸ்ரீ தேவி மகளின் வீடியோ.!

மேலும் மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் ஜூன் 23-ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அது குறித்த லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

காதலனை திருமணம் செய்த வைஷ்ணவி, கல்யாணத்தில் கூட இப்படியா? – அவரே வெளியிட்ட புகைப்படம்!

அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள பெயர்கள் :

1. சாக்ஷி அகர்வால்
2. ஸ்ரீ கோபிகா
3. ஆலியா மானசா
4. சரண் சக்தி
5. ப்ரியா ஆனந்த்
6. மதுமிதா
7. வி.ஜே சித்து
8. டி. ராஜேந்தர்
9. கஸ்தூரி
10. ராதா ரவி
11. எம்.எஸ் பாஸ்கர்
12. பிரேம் ஜி
13. ஸ்ரீமன்
14. ரமேஷ்
15. மிருணாளினி

ஆனால் இந்த லிஸ்டில் டி.ஆர், கஸ்தூரி, ஆலியா மானசா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதால் இது பொய்யான லிஸ்ட்டாக இருக்கவும் வாய்ப்புள்ளது. உண்மையான போட்டியாளர்களை அறிய 23-ம் தேதி காத்திருப்போம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.