Bigg Boss3 13th Nomination List : Who Will Got Evict? | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Sherin | Sandy | Tharshan
இந்த வாரம் வெளியேற்றத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகி விட்டது. யார் யார் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம் வாங்க.

Bigg Boss3 13th Nomination : உலக நாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இந்த இன்னும் இரு வாரங்களில் முடிவிற்கு வர உள்ளது.

சாண்டிக்கும் காஜலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறதா? உண்மையை போட்டுடைத்த காஜல்.!

இன்னும் இந்த பிக் பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா, தர்ஷன், முகேன், ஷெரின், சாண்டி என 6 பேர் உள்ளனர். இவர்களில் முகேன் பினாலே டிக்கெட் வென்று நேரடியாக பைனலுக்கு சென்று விட்டார்.

இவர்களை தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

அதையும் போட்டியாளர்கள் அனைவரையும் ஏமாற்றி பச்சை மிளகாய் சாப்பிட வைத்து அதன் பின்னர் கூறியது போட்டியாளர்கள் அனைவர்க்கும் ஷாக்கிங் தான்.

கவின், லாஸ்லியா, தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.