பிக் பாஸ் 2 பிரபலமும் பாடகியுமான ரம்யா திடீரென தர்ஷனின் நண்பனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Bigg Boss2 Ramya Marriage : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாடகி ரம்யா.

இவர் தற்போது சீரியல் நடிகர் சத்யாவை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். சத்யா பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் நண்பனும் ஆவார்.

எதிர்பாராத நேரத்தில் ரம்யாவிற்கு திருமணம் முடிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணத்தில் மும்தாஜ், ஜனனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தர்ஷனுக்கு பதிலாக அவரது காதலி சனம் ஷெட்டி கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Ramya Marriage

Ramya Marriage

 

View this post on Instagram

 

♥️ @sathya_actor

A post shared by Ramya NSK (@ramyansk) on