Yashika Anand

Bigg Boss Yashika : மிக மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகாவை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா.

தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரது கவர்ச்சி எல்லை மீறியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாகவும் ஆபாசமாகவும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here