Bigg Boss Vs Cook Withu Comali

பிக் பாஸ் வீட்டில் ஓரங்கட்டி சாதனை படைத்துள்ளது விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

Bigg Boss Vs Cook Withu Comali : தமிழ் சின்னத்திரையில் சேனல்களுக்கு இடையே போட்டி என்றால் அது டிஆர்பி ரேட்டிங் தான். எந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு ரேட்டிங் புள்ளிகளை பெற்று சாதனை படைக்கிறது என்பது தான் ஒவ்வொரு வாரமும் ஹாட் டாப்பிக்காக அமைந்தது.

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது பிக் பாஸ். நான்கு சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ளன. டிஆர்பியில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்து வந்தது. இந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது குக் வித் கோமாளி.