பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss Voice Artist Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இன்று 92வது எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஆக குரல் கொடுத்து வருபவர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அப்பா மகன் Sentiment Vera Level – Meendum Public Review | Kathiravan | Anagha | Sharavanan Subbaiya

சென்னையில், துப்பாக்கி முனையில் கொள்ளை : பரபரப்பு..பதற்றம்..

இந்த கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரர் சாஷோ சதீஷ் தான் என தெரியவந்துள்ளது. இதோ அவருடைய வீடியோ