Bigg Boss Vijayalakshmi's Shocking Photo Viral on Internet | Bigg Boss Viji | Kollywood Cinema | Tamil Cinema | Latest Tamil Cinema News
வித்தியாசமான உடையில் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Vijayalakshmi : தமிழ் சினிமாவில் சென்னை-28 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலக்ஷ்மி. இந்த படங்களை தொடர்ந்து நாயகி சீரியலில் நடிக்க தொடங்கினார், ஆனால் பாதியிலேயே அதில் இருந்து வெளியேறி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

தற்போது விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஜயலக்ஷ்மி வித்தியாசமான காஸ்ட்யூமில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

முழு கவர்ச்சியில் இறங்கிய காஜல் – அடுக்கடுக்காக வெளியான புகைப்படங்கள்.!

பார்க்கவே மிகவும் அழகாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். கூடவே ஒருவர் சூப்பர் பிரதர் எனவும் கலாய்த்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.