Bigg Boss Vanitha Vijaykumar's Emotional Moments in BB | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Tamil Updates
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு வனிதா வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

Bigg Boss Vanitha Vijaykumar : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 11 வது ஆளாக வெளியேறினார் வனிதா. வைல் கார்ட் எண்ட்ரியாக இரண்டாவது முறையாக உள்ளே சென்றும் அவரால் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை.

நீதான்டா டைட்டில் வின்னர்.. தர்ஷனின் பிறந்த நாளை சனம் ஷெட்டி எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க – வைரல் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு ப்ரீஸ் டாஸ்கில் தன்னுடைய மகன் ஸ்ரீ ஹரியை பிக் பாஸ் அனுப்பி வைப்பார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடக்கவில்லை.

உண்மையில் இதற்காக தான் அறைந்தேன்.. உண்மையை போட்டுடைத்த கவினின் நண்பன்.!

அவனுக்கு என் மீது இன்னும் ஏதோ கோவம் உள்ளது, ஒரு நாள் என்னை புரிந்து கொண்டு வருவான் என கண் கலங்கி பேசினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.